மாலத்தீவு அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் புயல் எச்சரிக்கைக் காரணமாகப் பாம்பனில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் பாலத்தைக் கடக்க வேண்டிய சரக்குக் கப்பல் மற்றும் இழுவைக்கப்பல் குந்து கால் அருகே நங்கூரமிட்டு காத்திருக்கிறது.