உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் பூல்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத், கேசவ் பிரசாத் மௌர்யா ஆகிய இருவரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு  நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிகை தற்போது நடைபெற்று வருகிறது. கோரக்பூரில் பாஜக-வும், பூல்பூரில் சமாஜ்வாதியும் முன்னிலையில் உள்ளன.