இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் இன்று ஆஜரானார். இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் குமார் என்பவருக்கு இன்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.