ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் பலர் சம்மன் அனுப்பபட்டு ஆஜராகி வருகின்றனர். இந்நிலையில் இன்று மருத்துவர் சிவகுமார் இரண்டாவது முறையாக ஆணையத்தில் ஆஜர் ஆகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.