உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில், தூக்குத்தண்டனையை எதிர்த்து கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு மனு குறித்து உடுமலை டி.எஸ்.பி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.