தமிழ் இணைய மென்பொருள் உருவாக்கும் திட்டத்தின் கீழ், 5 மென்பொருள் அடங்கிய தொகுப்பு, தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்டது. இந்த மென் பொருள்கள்மூலம் தமிழ் சொல்லுக்கு பொருள் அறிதல், தமிழில் எழுத்துப் பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.