திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நித்தியானந்தா அவரது சிஷ்யர்களுடன் வருகை தந்தார். திருச்செந்தூர் கடலில் கால் நனைத்தார். பின்னர்,  திருக்கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ள சூரசம்ஹாரமூர்த்தி சன்னிதியில் அமர்ந்து எதிரிகளைப் பலம் இழக்கச் செய்யும் சத்ருசம்ஹார பூஜையில் கலந்து கொண்டார்.