சுமார் 30 ஆண்டுகளாகத் திருச்சி ஶ்ரீரங்கம் ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11 வது பட்டமாக அரும்பணியாற்றிய ஶ்ரீமத் ஆண்டவன் மகாதேசிகர் சுவாமிகள் இன்று மதியம் 12.45 மணியளவில் காலமானார். ஶ்ரீசுவாமிகளின் பிருந்தாவன பிரவேசம் நாளை காலை 9 மணிக்கு மேல் ஶ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் நடைபெறும்.