அரியலூர் மாவட்டம் ஆலந்துறையார் கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று தொடங்கிய இத்திருவிழா, வரும் 30-ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்த நாள்களில் சிறப்பு அபிஷேகங்கள், சுவாமி ஆலந்துறையார், அருந்தவ நயாகி அம்பாள் பல வாகனங்களில் எழுந்து உலாவருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.