பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் யானை 'ருக்கு' இரவு 12.30 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்து. கோவில் யானை ருக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கடந்த 1995 ஆம் ஆண்டு அண்ணாமலையார் கோவிலுக்கு வழங்கப்பட்டது. யானை ருக்குவிற்கு தற்போது 30 வயது.