சந்திராயன் -2 விண்கலம் முதலில் ஏப்ரல் மாதம் விண்ணில் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன், சந்திராயன் -2 ஏப்ரலுக்கு பதில், அக்டோபரில் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவித்தார். மேலும் மீனவர்களுக்கான மொபைல் செயலி ஏப்ரலில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.