ஃபேஸ்புக்கிலிருந்து தகவல்கள் திருடப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து பத்திரிகைகள் மூலம் மார்க்சக்கர் பெர்க் மன்னிப்புக் கோரியுள்ளார். நியுயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ஆறு பிரிட்டன் பத்திரிகைகளில் இந்த விளம்பரம் வந்துள்ளது. பத்திரிகைகளில் முழு பக்கத்துக்கு இந்த மன்னிப்பு விளம்பரம் பிரசுரமாகியுள்ளது.