நிதாஹஸ் கோப்பை டி20 தொடர் இறுதிப் போட்டியில் வங்கதேசம் வெற்றிபெறும் என்று அந்நாட்டைச் சேர்ந்த அடெல் சிக்டர் என்பவர் பந்தயம் கட்டியுள்ளார். போட்டியில் தோற்றநிலையில், தோற்ற பணத்தைக் கொடுப்பதிலிருந்து தப்பிப்பதற்காக, இறந்துவிட்டதைப்போல, நாடகமாடியுள்ளார். தற்போது, அவர் நாடகமாடியுள்ள விவகாரம் தெரியவந்துள்ளது.