2011-ம் ஆண்டு சீனா, விண்வெளிக்கு தியன்கொங்-1 என்ற விண்கலத்தை செலுத்தியது. அந்த விண்கலம் தற்போது, கட்டுப்படாற்ற நிலையில் உள்ளது. அந்த விண்கலம் மார்ச் 30 முதல் ஏப்ரல் 2-ம் தேதிக்குள் பூமியில் விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அந்த விண்கலத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.