பப்புவா நியூ கினியா நாட்டில் உள்ள நியூ பிரிட்டன் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. சேதங்கள் குறித்து இன்னும் தகவல் எதுவும் வெளியாக வில்லை.