தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சுற்றி அமைந்துள்ளது நவ திருப்பதிகள். இந்த 9 கோயில்களுமே 9 நவ கிரகங்களின் பரிகார ஸ்தலங்கள் ஆகும். நவ திருப்பதிகளில் 7 வது ஸ்தலமும், சுக்கிர ஸ்தலமும் ஆன  தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.