அமெரிக்க மல்யுத்த வீரர் ஜான்செனா பேசும்போது, 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் ராக்குடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். இது நடக்குமா இல்லையா என்பது என் கையில் இல்லை. ஒருவேளை நடந்தால், அவருடன் வேலை பார்ப்பதில் எனக்கு சந்தோஷம்.  அவருடன் சேர்ந்து நடிப்பதே எனக்குப் பெரிய கனவு' என்றார்.