இயேசு உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடிவருகின்றனர். புதுக்கோட்டையில் சிலுவைப் பாதை சிறப்பு பிரார்த்தனையில் சிறுமிகள் பெரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அன்னவாசல் எலிசபெத் ஆலயத்தில் வயலோகம் பங்குதந்தை விஜயக்குமார் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.