திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், கொரடாச்சோி, பிள்ளைதெருவிலுள்ள காளிகாபரமேஸ்வாி ஆலயத்தின் பங்குனி பெருந்திருவிழாவானது பங்குனி மாதம் 19-ம் நாளான நேற்று பால்குடத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.