திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் பங்குனிப்பெருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று காலை வெகு விமர்சையாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷத்துடன் தேர் இழுத்தார்கள்.

10.142.0.60