ஸ்டீபன் ஹாக்கிங் நினைவாக ஆதரவற்றவர்களுக்கு விருந்தளிக்க அவரின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கடந்த 1-ம் தேதி பிரமாண்ட ஈஸ்டர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. விருந்தளிக்கப்பட்ட அறையில் ‘இன்றைய விருந்து ஸ்டீபனின் பரிசு’ என்று வைக்கப்பட்டிருந்த போர்டு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது!