ஏர்டெல் நிறுவனம், பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு 1000GB இலவச டேட்டா சேவை அறிவித்திருந்தது. இந்தச் சேவையை ஒரு வருடம் வரையிலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம் எனக் கூறியிருந்தது. இந்தத் திட்டம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், இதை வரும் அக்டோபர் மாதம் வரை நீட்டிப்பு செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.