ஈரோடு மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மனுக்குப் பூவினால் அலங்காரம் செய்து ஊர்வலமாகக் கொண்டு சென்றனர் பக்தர்கள். சிறுவர்களும் ஆர்வமுடன் பங்கேற்று விழாவினைக் கண்டு மகிழ்ந்தனர்.