சவுதியில் வசித்து வந்த இந்திய பெண் சூசி என்பவர், விஷ எறும்பு கடித்ததால், உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூசியை, கடந்த மாதம் 19-ம் தேதி  எறும்பு ஒன்று கடித்ததால் அவருக்கு `Anaphylactic’ என்னும் அலெர்ஜி ஏற்பட்டுள்ளது. ரியாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சூசி கடந்த 3-ம் தேதி உயிரிழந்தார்!