அமெரிக்காவில் உள்ள விண்வெளி நிறுவனமான ’ஓரியன் ஸ்பேஸ்’ முதல்முறையாக விண்வெளியில் ஓர் ஆடம்பர ஹோட்டல் கட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. 12 நாள்கள் வரை பயணிகள் இங்குத் தங்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் விண்வெளியில் நாளுக்கு 16 சூரிய உதயமும் 16 சூரிய மறைவும் காணமுடியும். இதற்கு சுமார் 61 கோடி ரூபாய் தான் கட்டணம்.