காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று அறவழி போராட்டம் நடத்துகிறது. நாசர்  `காவிரி மேலாண்மை வாரியத்துக்காகவும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் தீர்வு காணவும் இன்று ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் இணைந்து மௌனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது’ என்றார்.