சிரியாவில் அரசுப்  படைகள் நேற்று ரசாயன  தாக்குதல் நடத்தியது. இந்தத்  தாக்குதலில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என் தகவல் வெளியாகியுள்ளது . மேலும் பலருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இந்நிலையில் இந்தத்  தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனச்   சிரியா அரசு முழுமையாக மறுத்து உள்ளது.