தீவிரவாத இயக்கங்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவர பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம்,  தீவிரவாத இயக்கங்கள் நிதி உதவி பெறுவதைத் தடுக்க முடியும் என்று பாகிஸ்தான் உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.