மேஷராசி அன்பர்களே! வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். ரிஷபராசி பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். கடகராசி பொருளாதார நிலைமை சுமார்தான். சிம்மராசிக்கு பொருளாதார வசதி திருப்தி தருவதாக இருக்கும். மேலும் தெரிந்து கொள்ள லின்க்கை க்ளிக் செய்யவும்...