கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, இந்துஜா, ரம்யா நம்பீசன் சனத், தீபக் பரமேஷ் நடித்திருக்கும் படம் 'Mercury'. தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளி வந்துள்ளது. அதில், ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸ் என்றும் தெரிவித்துள்ளனர். ட்ரெய்லரில் எந்த இடத்திலும் நடிகர்களின் பெயரையோ படத்தின் பெயரையோ தமிழில் போடவில்லை.