அடக்குமுறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா. சுதந்திரமா உன் கருத்தைச் சொல்ல முடியலன்னா விளையாட்டை தவிர்க்கப் போறியா. தடையைத் தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா என இன்று நடக்கவுள்ள ஐ.பி.எல் போட்டிகளைக் காண விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு  எதிராக ஜி.வி.பிரகாஷ்குமார் ட்வீட் செய்துள்ளார்.