டோலிவுட்டின் பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கியுள்ள புதிய தெலுங்கு திரைப்படம், 'மெஹ்பூபா'. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. பூரி ஜெகந்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி கதாநாயகனாக அறிமுகம் ஆகும் இப்படத்தில், நேஹா ஷெட்டி கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமாகிறார். மே 11-ம் தேதி படம் வெளியாகிறது.