நடிகர் ஷாரூக்கான் தன் மகன் அப்ராம் இந்தியாவுக்காக ஹாக்கி போட்டியில் விளையாட வேண்டும் என்பதுதான் தனது ஆசை எனத் தெரிவித்துள்ளார். தற்போது 4 வயதாகும் அவர் கால்பந்து மட்டும்தான் ஆடுகிறாராம். கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாரூக், `சக் தே இந்தியா’ என்ற படத்தில் ஹாக்கி பயிற்சியாளராக நடித்தது குறிப்பிடத்தக்கது.