தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமே சொந்த முறையில் மாஸ்டரிங் என்ற பணியை மேற்கொள்ள புரொஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் வழங்கிவரும் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்மூலம், தயாரிப்பாளர்கள் விரும்பும் திரையரங்குகளுக்கு மட்டும் படங்களைத் தரலாம் என்ற நிலைமை இனி உருவாகும் என்கிறார்கள்.