நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகத் தேனி மாவட்டத்தில் நடைப்பயணம் சென்றுகொண்டிருக்கும் வைகோ, ஸ்டெர்லைட் நச்சு ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்க தமிழக அரசு மறுத்துள்ளதாக வந்துள்ள அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.