`புரியாத புதிர்' படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்தபடத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கிறார். `புரியாத புதிர்' கதைக்கு நேர்மறையான சற்று வித்தியாசமான கதைக்களத்தை ரஞ்சித் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அதற்கான வேலைகள் ஸ்டிரைக் முடிந்தவுடனே ஆரம்பிக்க இருப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.