ஏப்ரல் 13-ம்தேதி `மெர்க்குரி' திரைப்படம் வெளியாகும் என கார்த்திக் சுப்புராஜின் அப்பா கஜராஜ் தெரிவித்துள்ளார். மெர்க்குரி படத்துக்கு வசனம், பாடல்கள் எதுவுமே கிடையாது. முழுக்க முழுக்க இசைதான் பின்னணியில் பேசும் என்பதால் தமிழகம் தவிர, ஆந்திரா,  கேரளா உள்ளிட்ட பகுதிகளில் நிச்சயம் ரிலீசாகும் எனத் தெரிவித்துள்ளார்.