இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரனும், இளவரசர் வில்லியமின் தம்பியுமான இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க டிவி சீரியல் நடிகையான மேகன் மார்க்லிக்கும் இங்கிலாந்தில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்துக்கு யார் யார் அழைக்கவேண்டும் என்பதற்கான பணிகள் முடிந்துவிட்டதாம். அதன்படி,  ட்ரம்ப், ஒபாமாவுக்கு அழைப்பு இல்லை.