ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உலக நாடுகளில் இந்தியா தற்போது பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதேநிலை நீட்டித்தால் விரைவில் இந்தியா பொருளாதாரத்தில் சூப்பர் பவராக மாறும். வெளிநாட்டில் உள்ள இந்தியர்களுடன் உறவுகளை வலுப்படுத்த மத்திய அரசு ஆர்வமாக உள்ளது எனக் கூறினார்.