க்யூப், யூ.எப்.ஓ நிறுவனங்களுக்கு எதிராக திரைப்படங்கள் வெளியிடாமல் போராட்டம் நடந்துவருகிறது. அதனை முடிவுக்கு கொண்டுவர, ஏப்ரல் 17 ம் தேதி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், கியூப் நிறுவனத்தார் பங்குபெரும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.