சென்னை சைதாப்பேட்டையிலுள்ள முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் வீட்டு மாடியில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராட்சத பலூன் பறக்க விடப்பட்டுள்ளது.