நடிப்பு குறித்து பேசிய இயக்குநர் ஹரி, `'சிங்கம்' படத்தை இயக்கியபோதும், இப்போதும் முக்கியமான கேரக்டர்களில் நடிப்பதற்கு என்னுடைய டைரக்டர் நண்பர்கள் அழைத்து வருகின்றனர். நான்தான்  'நடிக்கிற வேலையே வேண்டாம் சாமி' என்று கையெடுத்து கும்பிட்டு வழியனுப்பி வைத்தேன். இயக்குநர் என்ற சுகமான சுமை ஒன்றே போதும் ஆளைவிடுங்க’ என்றார்.