அழியும் தருவாயில் இருக்கும் உயிரினங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த வரிசையில் பச்சை முடி ஆமை என்னும் அரிய உயிரினமும்  `endangered’ பட்டியலில் சேர்ந்துள்ளது. குயின்ஸ்லாந்தில் உள்ள  மேரி நதியில் மட்டுமே காணப்படும் இந்த ஆமைகள் பிறப்புறுப்பு வாயிலாக சுவாசிக்கும் தன்மையுடையது.