ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ-வின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் என்பவர் இன்று காலை விருதுநகர் விளையாட்டு மைதானம் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். 90% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தீக்குளித்ததாகச் சொல்லப்படுகிறது.