ஜம்மு-காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமி ஆசிஃபாவுக்கு கமல் இரங்கல் தெரிவித்துள்ளார். `ஆசிஃபாவுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை, ஒரு தந்தையாக, மனிதராக என்னைக் கோவப்பட வைக்கிறது. மன்னித்துவிடு ஆசிஃபா. இந்த நாட்டில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் நாங்கள் தவறிவிட்டோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.