65 வது தேசிய விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டு வருகிறது. பிரபல இயக்குநர் சேகர் கபூர் சிறந்த தேசிய விருது பெறும் பிராந்திய திரைப்படங்களை அறிவித்து வருகிறார். இந்தி - நியூட்டன்,  மலையாளம் - தொண்டிமுதலும் த்ரிக்‌ஷஷியும், தமிழ் - டூலெட், தெலுங்கு - காஸீ