65 வது தேசிய விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டு வருகிறது. பிரபல இயக்குநர் சேகர் கபூர் சிறந்த தேசிய விருது பெறும் பிராந்திய திரைப்படங்களை  அறிவித்து வருகிறார். `காற்று வெளியிடை’ பட பாடல்களுக்காகவும், `மாம்’ படத்தின் பின்னணி இசைக்காகவும் ரஹ்மானுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.