சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 438 பிட்காயின்கள் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் கரன்சி பரிமாற்ற நிறுவனம் ஒன்றிலிருந்து  திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இதுவரை நடந்த டிஜிட்டல் கரன்சி திருட்டுகளில் இதுதான் மிகப்பெரிய திருட்டாக கருதப்படுகிறது.