ஐபிஎல் தொடரில் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் களமிறங்கியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். சென்னை அணிக்கு ட்விட்டரில் பிரத்யேக எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, #விசில்போடு மற்றும் #Whislepodu ஹேஷ்டேக்குகளில் சி.எஸ்.கேவின் லோகோ வரும்படி அந்த எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது.