காஷ்மீர் மாநிலம், கத்துவா பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் புகைப்படம், அடையாளங்களை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதுவரை  சிறுமியின் புகைப்படம், அடையாளங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.